Click Here to Verify Your Membership
First Post Last Post
Desi சிறந்த சரித்திர தமிழ் காமகதைகள்

சிறுது நேரம் கழித்து வந்த விஜயன் முகம் இறுகியிருந்தது... கிளம்பும்போது எப்படியும் தன்னை பார்துவிட்டுத்தான் செல்வான் என்று காத்திருந்த குழலியையும் கவனிக்காது குதிரையில் தாவி ஏறி குதிரையின் மீது தனது கோபத்தை காட்டி குதிரையின் அடிவயிற்றில் காலால் உதைய... எஜமானின் கோபத்தை அறிந்ததோ இல்லை வலியின் காரணமோ குதிரை விரைந்தது...

குதிரையினை விஜயன் இப்படி விரட்டி செல்வான் என்று கண்டனும் எதிர்பார்கவில்லை... கண்டனும் குதிரையில் எந்த அறிவிப்பும் கொடுக்காமல் விரைந்ததை கண்ட மற்ற வீரர்கள் தடுமாறி பின் அவர்களை தொடர்ந்தனர்...

விஜயன் ஒரு காத தூரம் கடந்த பின்னர்தான் தாங்கள் வாணியச்செட்டியின் காவலுக்கு அல்லவா செல்லவேண்டும்...தனது கடமையை மறந்து வந்துவிட்டோமே என்று குதிரையை நிறுத்த சிறிது நேரம் கழித்தே வந்து சேர்ந்த கண்டனிடம்...

வாணியச்செட்டியின் வீட்டிற்கு அல்லவா செல்லவேண்டும்.. எங்கே இருக்கிறது?

இப்போதாவது கேட்க தோன்றியதே? இன்னும் சிறிது தூரம் போயிருந்தால் மதுரைக்கே என்று இருக்கலாம்....

நல்லவேளை இன்னும் சிறிது தூரத்தில் இருக்கிறது வாணியச்செட்டியின் மாளிகை...

மாளிகையா?

அவரது இல்லம்தான் ஒரு மாளிகையின் வசதிக்கு சிறிதும் குறைவில்லாதது.... நீண்ட நாட்களாக தந்தையிடம் உதவிக்கு நல்ல வீரர்களை அனுப்புமாறு பல முறை வேண்டியிருக்கிறார்... இது வரை பதில் ஏதும் சொல்லத தந்தை இப்போது என்னையே அனுப்பி இருக்கிறார்.... ஆனால் உன்னை ஏன் எனக்கு கீழ் கொண்டுவந்தார்?

Quote

காரணம் தெரிந்தாலும் அமைதியாக இருந்தான் விஜயன்...

வாணியச்செட்டியின் வீட்டிற்கு இவர்கள் செல்வதற்கு முன்பாகவே மற்ற வீரர்களை இடையில் நிறுத்தி அனுப்பி இருந்தான் கண்டன்...

விஜயனை தொடர்ந்து சென்று அழைத்து வருவதற்குள் மற்றவர்கள் வந்து சேர்ந்திருந்தனர்...

தமிழகத்தின் சிறந்த காளைகள் பூட்டப்பட்டிருந்த பெரும் வண்டிகள்... அவற்றின் சக்கரங்களும் அச்சுகளிலும் வார்க்கப்பட்டிருந்த இரும்பின் கனம் அவற்றின் மீது ஏற்றப்பட்டிருந்த பாரத்தின் அளவை சொன்னது...

காளைகளின் கழுத்தில் இருந்த மணிகள் அந்த வீட்டின் செல்வத்தை எடுத்து காட்டியது...

பொருட்கள் மட்டும் அல்லாது மனிதர்கள் செல்வதற்கு வசதியாக செய்யப்பட்டிருந்த வில்வண்டிகளும்... அவற்றில் ஏறி அமர்ந்து பிராயணம் செய்ய தயாராய் இருந்த ஆண்களும் பெண்களும் அந்தந்த வண்டிகளின் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்...

அந்த காலத்தில் வாணிகம் செய்பவர்கள் வாணியச்செட்டி எனப்பட்டனர்...

அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலக மில்லாகி யாங்கு

பொருளின் தேவையை பற்றி வள்ளுவர் சொல்லியதை முழுவதும் அறிந்து வைத்திப்பவர் போலும்...

அவர் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியும் அதில் இருந்த ருத்ராட்சமும் அவர் பெரும் சிவபக்தர் என்பதை காட்டியது...

விஜயன் மிக எளிமையான வீரர் வேடம் பூண்டிருந்ததால் மற்றவர்களுக்கு தெரியவில்லை... ஆனால் அந்த சிவபக்தரின் கண்களுக்கு விஜயனை கண்டதும் ஒரு சந்தேகம்...

நீ..... நீங்கள்.... தாங்கள்.... என்று வாணியச்செட்டி கூற

என் தோழன் என்று கண்டன் கூறியதும்....

கண்டனின் முகத்தை நோக்கி ஏதோ கூற வந்தவர்.... கண்டனின் கண்களில் இருந்த குறிப்பை உணர்ந்து....

சரி... சரி... நேரமாகிறது... நல் ஒரைக்குள் கிளம்பலாம் என்றார்...

வாணிச்செட்டியின் முகத்தில் எப்போதும் இல்லாத வகையில் இன்று நிம்மதி...

பழுவூராரிடம் சில வீரர்களைதான் கேட்டிருந்தோம்.... அவர் தன் மகனையே அனுப்பி வைத்திருக்கிறார்.... அவன் நண்பனை பார்த்தால் அவன் முகத்தில் இருந்த வடுவும் அவரை அல்லவா ஞாபகப்படுத்துகிறது? வேறு எதோ நமக்குத் தெரியாத ரகசியம் இருக்கிறது அதனால்தான் கண்டன் அமைதியாய் இருக்க சொன்னான்.....

அவசரமாக செல்லவேண்டியிருப்பதால் இரவு பயணம்.... முழுநிலவுக்கு சில நாட்களே இருந்ததால் இரவு பயணம் கடினமாக இல்லை.... கள்வர்களை நினைத்த செட்டிக்கு உடல் முழுக்க சிலிர்த்தது... கள்வர்களிடம் அவர் இழத்த பொருட்களின் மதிப்பு அப்படி... இழந்ததை மீட்க அவர் கொடுத்த துப்பு கூலியின் விலையும் அதிகம்... இந்த வீரர்களை கண்டால் கள்வர்கள் வர பயப்படுவர்.... இவ்வாறாக மனதை தேற்றிக்கொண்டார்...

செட்டியின் நிம்மதியை குழைக்க தூரத்தே ஏதோ ஒலி கேட்டது....

போச்சு... போச்சு... அவர்கள் வந்துவிட்டார்கள் என்று அனத்த.... அருகில் குதிரையில் வந்த விஜயன் என்ன என்று கேட்க....

அந்த சத்தம் உங்களுக்கு கேட்கவில்லையா-

அப்போதுதான் விஜயனுக்கும் கேட்டது...

Quote

விஜயனின் முகம் ஒரு விநாடி கோபக்கனல் காட்டியது... நல்லவேளை செட்டி பார்க்கவில்லை
செட்டி பார்க்கவில்லை இல்லையென்றால் கள்வரினால் ஏற்படும் பயத்தைவிட விஜயனை பார்த்து பயந்திருப்பார்...

கோபக்கனல் காட்டிய முகம் மறு நொடியில் குறுநகை பூத்தது...

குறுநகை பூத்த முகத்தை பார்த்த செட்டி இவன் அலட்சியத்தை பார்த்து... இவர்களை நம்பி வந்தது தவறோ...? என்ற எண்ணமும் அவர் மனதில் ஏற்பட்டது.

தன்னும்மையின் ஒலி கேட்டு குதிரையின் அடிவயிற்றில் தன் கால்களால் தட்டி குதிரையினை சற்று வேகமாக நடக்க செய்து விஜயனின் அருகில் வந்தான் கண்டன்...

விஜயன் தன் அருகில் வந்த கண்டனை திரும்பி பார்தானில்லை... கண்டா பரபரப்பு காட்ட வேண்டாம்... உன் ஆட்களுக்கு சமிக்ஞை கொடு.... அவர்கள் தாக்கும் வரை எதுவும் செய்ய வேண்டாம்....

கண்டன் சரி என்பதற்கு அடையாளமாக தலையசைத்தான்...

குதிரையின் வேகத்தினை குறைத்து பின்னால் வந்த தனது வீரர்களுடன் இணைந்து சூழ்நிலையை தனது வீரர்களுக்கு உணர்த்தினான்...

பின்னால் வந்து கொண்டிருந்த வண்டிகளில் இருந்த பெண்கள் தன்னும்மை முரசின் ஒலி கேட்டு பயந்து வண்டிக்குள்ளே தங்கள் உடல்களை குறுக்கி கால்களை கட்டிக்கொண்டனர். சிறு குழந்தைகளை அழைத்து வந்திருந்த சிலர் தங்களின் குழந்தைகளுக்கு எதுவும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் தங்கள் குழந்தைகளை இறுக அணைத்திருந்தனர்....

சூழ்நிலையை அறிந்திராத சிறுவர்களும் குழந்தைகளும் தங்கள் பெற்றோரின் பயத்தை பார்த்து அழ முற்பட...

குழந்தைகளின் தாய் அழுகுரல் கேட்காமல் இருக்க குழந்தைகளின் வாயை தங்கள் கைகளால் மறைத்தும் கன்னங்களில் தட்டிக் கொடுத்தும் அழுகையை நிறுத்த முயன்றனர்...

அந்த வண்டிகளின் கூட்டத்தில் வந்த கூத்தாடிகளின் வண்டிகளில் கட்டப்பட்டிருந்த சிறு மந்தியும் பயத்தில் க்ரீச்.... க்ரீச்...கீ....கீ.... என சப்தமிட்டு வண்டியின் கூரையில் அங்கும் இங்கும் ஓடி தப்பிக்க முயன்றது.... இடுப்பில் பிணைக்கப்பட்டிருந்த கயிற்றால் எங்கும் செல்ல முடியாது தவித்தது,

கண்டனின் ஆட்கள் தைரியமுடன் வர செட்டியின் சொந்த காவல் வீர்ர்களின் பயம் அவர்களின் கண்களிலும்... கால்களிலும் தெரிந்தது...

கண்டனின் ஆட்கள் இதற்கு முன்னர் இப்படிப்பட்ட சூழ்நிலையை சந்தித்த்து இல்லை அதனால் தைரியமாக இருக்கிறார்களா அல்லது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பயிற்சியின் காரணமா என்று வியந்தனர்....

செட்டியின் காவல் வீர்ர்கள் இருபத்து முவர்.... கண்டனின் ஆட்கள் பதினாறு பேர்.... கண்டன் மற்றும் விஜயன் இருவரையும் கணக்கில் வைத்தாலும் மொத்தம் நாற்பத்தி ஒருவர்....

மெல்ல மெல்ல தன்னும்மையின் ஒலி அருகில் கேட்டது....

பூம்......... என்ற சங்கொலி திடீரென அருகில் கேட்டது.... விஜயன் குதிரையை இழுத்து நிறுத்த....

குதிரையின் கனைப்பு இரவில் ஒலி எழுப்பும் சிறு பூச்சிகளின் குரல்களையும்.... தவளை தன் இணையை அழைக்கும் ஒலிக்கு அடுத்தபடியாக அந்த காடு முழுவதும் எதிரொலித்த்து..

திடீரென நிறுத்தப்பட்டதால் வண்டிகளை ஓட்டிக் கொண்டிருந்தவர்கள் மாட்டை இழுத்துப்பிடிக்க முயல தங்களின் முன்னால் சென்றுகொண்டிருந்த வண்டிகளில் மோதியே நிறுத்த முடிந்த்து.... வண்டிகள் ஒன்றொடொன்று மோதியதால் தடக்.... தடக் என்ற மோதும் ஒலி அமைதியை கிழித்த்து...

சங்கின் ஒலியை தொடர்ந்து..... தட தட வென்று ஓசையுடன் வந்து பிறை சந்திர வடிவில் முன்று திசைகளிலும் சூழ்ந்தனர்...

இரவின் கறுமையை ஒத்த தேகமும்... கைகளில் அணிந்திருந்த சங்கு வளையல்களும்.... செம்பினால் செய்யப்பட்ட வளையல்களும் அவர்களின் கைகளில் நிறைந்திருந்தன... கைகளில் பிடித்திருந்த வேல்கள் அந்த கூட்டதில் இருந்த உயரமான கண்டனை விட மேலும் உயர்ந்திருந்த்து...

வேல்களின் முனைகள் மழுங்கியும் முறிந்தும் இருந்தன... சில வேல்கள் பளபளப்பாக எண்ணை விடப்பட்டு இருந்தாலும் அவை புதியவை அல்ல என்று அறுதியிட்டு கூறமுடியும்...

அவர்களின் உடல் அமைப்புகளை கண்டால் உண்டு கொழுத்து திரிபவர்களாக தெரியவில்லை....

எப்போதும் போல் வரும் வீர்ர்கள் என்று எண்ணியே வந்திருந்த கள்வர் சற்றே அசட்டையுடன் இருந்தனர்... வந்திருப்பது புலிகள் என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை...
______________________________

Quote

அந்த கூட்டத்தில் இருந்த சற்றே நரை கூடிய ஒருவன்

இருப்பதை கொடுத்தால் ஊர் சென்று சேரலாம்.... இல்லை எனில் இறைவன் அடி சேர தயாராகுங்கள் என்று இரைந்தான்.

அவன் இரைந்தவுடன் அவனுடன் இருந்தவர்கள் எக்காளமிட்டு சிரித்தனர்...

அந்த கூட்டத்தை கண்டு அனைவரும் கிலியுடன் வாய் பொத்தி அமைதியாக நிற்க.... செட்டிக்கோ பயத்தில் நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டிக்கொண்டது...

இருப்பதை கொடுக்க இங்கு வரவில்லை....

இறைவன் அடி சேர இப்போது நேரமில்லை....

முடிந்தால் என் வாளுக்கு பதில் சொல்லுங்கள் என்று விஜயனின் குரல் கள்வர்களின் தன்னும்மைக்கு போட்டியாக முழங்கியது...

அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை அலட்சியத்தை கொடுக்கிறது... அந்த அலட்சியத்தோடு சிரித்த அந்த கள்வர்களின் தலைவன்...

ம்.... இளங்கன்று பயமறியாது என்ற மூத்தோர் மொழியை நினைவுபடுத்துகிறாய் இளைஞனே... வீனாக பிரான்னை விடப்போகிறாயா-

முடிந்தால் என் வாளுக்குப்பதில் சொல் வேறு பேச்சு வேண்டாம் என்று விஜயன் கூற...

ஆவேசமடைந்த அந்த கூட்டம் வெறியோடு விஜயனை தாக்கச் சூழ்ந்த்து... விஜயனைப்பற்றித் தெரியாத்தாலும் பழுவூரானின் ஆட்கள் சாமானியப்பட்டவர்கள் அல்ல என்பது தெரியாத்தாலும் விஜயனை தாக்க முயன்றனர்...

Quote

அரைவட்டவடிவில் விஜயனை சூழ்ந்தவர்களை சமாளிக்க விஜயன் சற்றே பின்னால் நகர விஜயன் பயந்து பின்வாங்குவதாக நினைத்த்து அந்த கூட்டம்...

விஜயன் சற்றே பின்வாங்கி பின் குதிரையினை விரைந்து செலுத்த அந்த அரைவட்ட வடிவினை வில்லில் இருந்து அம்பு கிளம்புவது போல் பிளந்து சென்றான் விஜயன்...

பழுவூரானின் படையினர் ஆவேசங்கொண்டு தாக்க... பிளந்து சென்ற விஜயன் திரும்பி பின்னால் இருந்து தாக்க முன்புறம் இருந்து படையினர் தாக்க கள்வர்கள் முதலில் யாரை தாக்குவது என்ற குழப்பம் தீரும் முன் பழுவூரானின் ஆட்களாலும் விஜயனாலும் காயப்பட்டிருந்தனர்....

கள்வர்களின் தலைவன் இப்படி ஒரு சூழ்நிலையை நினைத்தும் பார்த்த்தில்லை... விஜயன் மேல் கோபம்கொண்டு விஜயனை தாக்க முயன்றான்... விஜயனுக்கு உதவியாக கண்டன் வர முயல...

விஜயன் சைகையால் கண்டனை தேக்கினான்... கள்வர்களின் தலைவனின் உரமேறிய கரங்களில் இருந்து வாள் மிகுந்த விசையுடன் விஜயனை தாக்க முயல விஜயன் அனாசயமாக தடுத்தான்... சில நேரம் விஜயனின் மார்பை முத்தமிடுவது போல் வாள் நெருங்க.. விஜயன் கள்வர்களின் தலைவனின் வீரத்தினை பெரிதும் வியந்தான்...

விஜயன் வாளினால் அவன் வாளைத் தடுத்த்து மட்டுமில்லாது கள்வர்கள் தலைவனின் வாள் செல்லும் திசையையும் தீர்மானித்தான்.... கள்வர்கள் தலைவன் வாளை சுழற்றி அவனது கைவிரல்களை கைபிடியினையும் தாண்டி தாக்க கள்வர்கள் தலைவன் கைகள் காயப்பட்டு வாளினை தவறவிட்டான்....

செட்டியின் ஆட்களும் மற்ற பிறரும்

அவனை கொல்லுங்கள்....

கொல்லுங்கள்....

என்று கூச்சலிட்டனர்....

கள்வர்கள் தலைவன் முடிவு நெருங்கிவிட்டதை உணர்ந்தும் சிறிதும் பயந்தானில்லை... எதையும் ஏற்றுக்கொள்ளும் கர்ம வீரன் போல் கண்களில் எந்த விசனமும் இல்லாது குறுநகை கூடி நின்றான்...

விஜயனின் வாள் ஓங்கப்பட்டு அதிவிரைவாக இறங்க... மற்ற கள்வர்கள் அனைவரும் தங்கள் தலைவன் கதை முடிந்த்து என எண்ணினர்...

விஜயன் தன் வாள் கள்வர்கள் தலைவன் கழுத்தை உரசி நின்றது....

நீ பெரும் வீரன்... இந்த களவை விட்டுவிடு... உன் வீரத்திற்கேற்ற மதிப்பை உணர்ந்துகொள்... என விஜயன் கூறிவிட்டு செட்டியை நோக்கித் திரும்பி

இந்த கள்வர்களுக்கு தேவையான உணவை நெல் மணிகளையும் கொடுத்து அனுப்புங்கள் என்றான்...

செட்டி இதற்கு அவர்கள் கொள்ளையடித்தே இருக்கலாம்... காவலுக்கு வந்தவன் கொள்ளையருக்கு உதவுவதா என்ற கேட்க...

எங்கள் வீர்ர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதியத்தை இவர்களுக்கு கொடுத்து அனுப்புங்கள்.....

கண்டன் நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தாலும் அவன் ஒரு பார்வையாளன் போலவே இருந்தான்...

தேவையான நெல்மணிகளை பெற்றுக்கொண்டு அந்த கள்வர்கள் திரும்பினாலும் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியில்லை... அந்த கள்வர்கள் தலைவன் குனிந்த தலை நிமிராது புதுமணப்பெண் போல நடந்து சென்றான்.. அவன் முகத்தில் மகிழ்ச்சி இல்லை... கண் மறையும் தொலைவிற்குச் சென்று திரும்பி பார்த்த அவன் கண்களில் இருந்த்து.... கோபமா...??? வெறுப்பா...??? கவலையா....???

Quote

A different type of story, Bust not much sex !!

Quote






pdf tamil sex storymaa beta ki sex storysex stories hindi fontssangeetha hot picdesi masala aunty photobeti sex storiesstories on exbiiladyboys sex storiesurdo sax storiangela devi sexytamil sex amma storiesdesi feet storiesurdu writing sex kahanihairy erotcahindi gand storiesexbii anjalidesi hot aunties photosபெண்கள் அதிக நேரம் யூரின் அடக்கgirl shaving pubes videoanni sex stories in tamilchoot darshanstory chotipussyspread picsgaand main lundgand chudai storydesi mallu clipsmaa ka balatkarfree indian mms scandalswww.indiansex4udesi beautiesmast bhabhihot telugu aunties sexhindi sexy comics freekerala housewifemastram stories onlinesexy sotorestelugu sex storyes in telugutamil stories for adultskutte ki gandsasu ko chodaromantic telugu storiesகள்ள உறவுகளை பற்றி விவாதிப்பான்telugu hot kathalu latesttamil sex shakeelaMicromax X2 lund story Hindi video sexybhabhi sex story in hindibolly fake photobangla adult storiesdesi stories tamilbete kasex stories in hindi with bhabhiaunty peekashmiri girls picsLadu pata oregayashakila sexy boobshindi choot storiesnidhi ki dastan exbiimarathi gay storyxxx saxy storytelugu kathalu newdesi scandals siteshot tamil housewiveslund me burlove sex aur dhokha storyfeer xxx videohairy armpits imagessex with madhuri dixitaunty hairy armpittelugu sex storys.comchoti readrekha ki chootDelhigirl sexyvideostelugu sex dengudubhai aur behanindiansex comicsamma paalsister seduction storieslesbian sex kahaniyatelugu sex forumstop mms scandalsindian aunty clubmarathi sambhog stories