அவள் அடுத்து சொல்ல போவது அவனுக்கு அதிர்ச்சியாக கூட இருக்கும் என்று அவள் நினைத்து அவனை தாஜா படுத்தும் முறையில் அவள் அவன் மடி மீது படுத்து அவன் முகத்தை பார்த்து "அர்ஜுன் நீ சொன்ன அத்தனையும் உண்மை என்று எனக்கு புரிந்தது ஆனால் நீ சொன்ன விதி நம் வாழ்க்கையில் கொஞ்சம் குழப்பத்தை உண்டு பண்ணி இருக்கு என்பது உனக்கு தெரியுமா தெரியாதா என்று எனக்கு தெரியாது. அந்த இரவு சித்தார்த் உண்மையிலேயே ஒரு ஜென்டில்மானாக தான் நடந்து கொண்டான் அவனுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை அவன் தவறாக பயன்படுத்தி கொள்ளவில்லை அவன் விரல் நுனி கூட என் மேல் அன்று என் மேல் படவில்லை அந்த ஒரு விஷயம் அவனை பற்றிய என் பார்வை உயர்ந்து இருந்தது மேலும் நீ என்னை அவனிடம் மாட்டி விட்டாய் என்று தான் நான் நினைத்தேன் அதுவே உன் மேல் எனக்கு ஒரு கோபத்தை உண்டு பண்ணியது என்ன மனுஷன் இவர் பரிச்சியம் இல்லாத ஒரு ஆடவனோடு மனைவியை தனியாக தங்க வைக்க எப்படி அவன் மனம் இணங்கியது என்று உள்ளுக்குள் கொதித்தேன் அதே சமயம் சித்தார்த் நடந்து கொண்ட விதம் என் மன தராசில் அவனை உயர்த்தியும் உன்னை தாழ்த்தியும் பார்க்க வைத்தது. அந்த எண்ண சிதறல் தான் என்னை அவனுடன் பழக தூண்டியது. என்னை மன்னித்து விடு அந்த சில நாட்கள் அவன் பழக்கம் அவனை என்னுடன் நெருக்கமாகியது அவனுடன் நான் உறவு கொண்டேன் அது நடந்தது நீ டெல்லி சென்ற சமயத்தில். நான் அதற்கு பொய் காரணங்கள் சொல்ல விரும்பவில்லை உனக்கு தெரியும் நான் செக்ஸ் விஷயத்தில் வெறியுடன் இருப்பவள் அல்ல என்று ஆனால் அவன் என்னுடன் நடந்து கொண்ட விதம் கூட இருந்த சுழல் அவன் மேல் எனக்கு ஏற்ப்பட்ட ஈர்ப்பு நான் அவனிடம் என்னை இழந்தேன் அந்த சமயம் நான் செய்த பெரிய தவறு அவனுடன் நான் உறவு கொண்ட நாள் வந்தனாவும் எனக்கு ஒரு துணையாக அழைத்து சென்றதுதான். அந்த சந்தர்ப்பத்தை அவள் அவளுடைய விரக தாபத்திற்கு உபயோகித்து கொண்டாள். அவளை நான் உதறி தள்ளவும் முடியாமல் போனது அதனால் தான். அதை அவள் எனக்கு எதிராக பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்து என்னுடன் உன்னை பங்கு போடும் அளவுக்கு போய்விட்டாள். நேற்று முன் தினம் அவளை நான் நம்ப வீட்டில் தங்க வைத்தது அவள் உன்னையே என்னிடம் இருந்து பிரிப்பால் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை. அர்ஜுன் இந்த நிமிடம் நான் உனக்கு முழுமையான சொந்தம் இல்லை என்பது உண்மை ஆனால் கசப்பு உண்மை நான் உனிடம் மன்னிப்பு கேட்க விரும்பவில்லை மன்னிப்பு என்பது தெரியாமல் செய்த தவறுக்கு ஒருவர் கேட்பது ஆனால் நான் என் மனம் அறிய தான் உன்னை தவிர வேறு ஒரு ஆடவனை உறவு கொண்டது நான் என் மனசில் போட்டு உறுத்தி கொண்டிருந்த சங்கடத்தை இறக்கி வைத்துவிட்டேன்' அவள் பேசிய எல்லாவற்றையும் அர்ஜுன் உன்னிப்பாக கேட்டு அவளுக்கு பதிலாக ஒரே வரியில் சொன்னது "கவி நீ இப்போ சொன்ன அதனை விஷயங்களும் எனக்கு நீ சொல்லுவதற்கு முன்னமே தெரியும் ஆனால் உன்னிடம் அதை பேசுவதற்கான தகுதி நிச்சயமாக எனக்கு இல்லை நான் ஒரு ஏக பத்தினி விரதன் இல்லை திருமணத்திற்கு முன்னும் பின்னும். அதே நேரத்தில் நான் உறவு கொண்ட சில பெண்கள் திருமணம் ஆனவர்கள் ஆகவே நீ வேறு ஒரு நபருடன் உறவு கொண்டதை கேட்பதற்கு எனக்கு அருகதை இல்லை என்னால் ஒன்று மட்டும் உனக்கு உறுதி அளிக்க முடியும் நம் வாழ்கை திசை மாறி இருந்தாலும் நம் கவன மனைவி என்ற பந்தம் என்றும் அறுபடாது இது உன் மேல் சத்தியம்." அவன் பேசி முடித்து அவளை இறுக்க அணைச்சு முத்தமிட்டான்.
இருவரும் ஏதோ ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல் உணர்ந்தனர். காவியா அவனிடம் குளிக்க சொல்லி கட்டாய படுத்தி அவளும் குளித்து வந்தாள் அவனை வேஷ்டி சட்டை அணிய சொல்லி அவளும் அவளிடம் இருந்த ஒரு பட்டு புடவையை உடுத்தி அவனை அழைத்து கொண்டு வடபழனி முருகன் கோவிலுக்கு சென்று கும்பிட்டு பிறகு வெளியில் உணவு அருந்தி வீட்டிற்கு வந்தனர்.