13-04-2018, 01:05 AM
காவியாவும் ஸ்டெல்லாவும் சிறிது சாப்பிட்டு விட்டு இருவரும் ஆட்டோ எடுத்து ஸ்டெல்லா பிரெண்ட் வீட்டிற்கு சென்றனர். அங்கே ஏற்கனவே சில பைக் மற்றும் ரெண்டு கார் நின்று கொண்டிருந்தது. ஸ்டெல்லா அவள் மொபைலில் யாரையோ கூப்பிட ஒரு அவர்கள் ஒத்த வயதுடைய பையன் வேலே வந்து ஹலோ சொல்லி இருவரையும் அழைத்து சென்றான். அங்கே ஒரு பெரிய ஹாலில் பெண்கள் ஆண்கள் என்று ஒரு பதினைந்து பேர் இருந்தனர் பலர் கையில் ட்ரிங்க்ஸ் இருந்தது ஆனால் ஒரு அரிய விஷயம் யாருமே ஸ்மோக் பண்ணவில்லை. அந்த ஒரு காரணத்திற்காகவே காவியாவிற்கு அந்த சுழல் ரொம்ப பிடித்து விட்டது. ஸ்டெல்லாவை பலருக்கு தெரிந்திருந்தது. அவள் காவியாவை ஒவ்வொருவருக்கும் அறிமுக படுத்தி வைத்தாள். சிலர் கை குலுக்கினர் சிலர் முக்கியமாக பெண்கள் ஹக் பண்ணி ஹலோ கூறினர். ஆண்கள் சிலர் கனத்துடன் கன்னம் வைத்து வாழ்த்து தெரிவித்தனர். அறிமுக படலம் முடிந்து காவியவும் ஸ்டெல்லாவும் ஓர் இடத்தில் அமர ஸ்டெல்லா கையில் ஒருவன் கோக் கான்ஐ குடுக்க காவியாவை பார்க்க அவளும் கோக் என்றாள். மனதில் நினைத்து கொண்டாள் நல்ல வேலை இதுவும் ஒரு தண்ணி பார்ட்டி இல்லை என்று. காவியாவும் கோக் வாங்கி கொண்டாள். சிறிது நேரத்தில் அனைவரும் எழுந்து இரண்டு குரூப் ஆகா பிரிந்தனர். அதை அடுத்து ஒரு ஆண் ஒரு பெண் என்று டீம் பிரிக்க காவியா தனக்கு கார்ட்ஸ் விளையாட்டு தெரியாது என்றும் கொஞ்ச நேரம் அவர்கள் விளையாடுவதை பார்த்து பிறகு சேர்ந்து கொள்வதாக சொல்ல ஒருவன் காவியா இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை நீங்க என்னுடன் சேர்ந்து விளையாடுங்கள் போகும் போது இங்கே உள்ளவர்கள் எல்லோரையும் மொட்டை அடித்து போகலாம் என்று உற்சாக படுத்த காவியா கையில் எவ்வளவு பணம் இருக்கு என்று பார்த்து கொண்டாள். ஆகா இன்று மொய் ஒரு மூன்றாயிரம் என்று முடிவு பண்ணி சரி என்றாள்.