12-04-2018, 11:35 PM
அப்படியே தூங்கி போனாள்.எழுந்த போது மணி பதினொன்னுஅவசரம்மா குளிச்சு டிரஸ் பண்ணி பேங்க் கிளம்பினாள்.ஆபீஸ் நுழைஞ்சு அவகாபின் போய் வேலை ஆரம்பிச்சா. கொஞ்ச நேரம் போனதும் அர்ஜுன் கால் வந்தது "சொல்லு அர்ஜுன் போய் சேர்ந்தாச்சா எங்கே ஸ்டே பண்ணறே உங்க கம்பெனி கெஸ்ட்ஹௌஸ் நல்லா இருக்கா அங்கே சாப்பிடு டெய்லி கால் பண்ணு இல்ல இங்கே வந்ததும்உன் பாம்பு வெட்டி எரிய படும் கேர்புல் சரி நான் வைக்கறேன் இப்போ தான்பேங்க் வந்தேன்.ஐ லவ் யு மி ஸ்வீட் இடியட் பை" லைன் கட் பண்ணி வொர்க்லகவனம் திருப்பினா. அவ கலிக் வந்தனா காபின் உள்ளே வந்து "ஹலோ காவியா சாரி யாநேத்து நான் லீவ் எப்படி போச்சு உன் 25th பர்த்டே" ஹஸ்பண்ட் என்னகுடுத்தார். நான் கேட்டது பெட்ல இல்லை வேறே" கேட்டு அவளை கிள்ளினாள்.காவியா "ஐயோ நேத்து எனக்கும் அவனுக்கும் பயங்கர சண்டை எங்கேயும் போகலேஇன்னைக்கு டெல்லி போய் இருக்கான்.ஆனா ஒரு விஷயம் ரெண்டு நாளா என்னை ரொம்படிஸ்டர்ப் பண்ணுதுப்பா நீ வேறே லீவ் யார் கிட்டேயும் சொல்ல முடியலே லஞ்ச்டைம்ல பேசணும் சரியா"வந்தனா சாரி எனக்கு தலை வெடிச்சுடும் வா போய் ஜூஸ்குடிக்கலாம் இதை விட இங்கே வேலை ஒன்னும் முக்கியம் இல்ல கம் கம் காவியாகையை புடிச்சு இழுத்து போனாள். ஜூஸ் ஷாப் போய் ஜூஸ் ஆர்டர் பண்ணி வந்தனாசொல்லு சொல்லு என்ன விஷயம் உன் ஹஸ்பன்ட் என்ன சின்னவீடு செட் பண்ணிட்டாரா உனக்கு எப்படி தெரிய வந்ததுன்னு மூச்சு விடாமே பேசகாவியா "ஹே வந்தனா இது வேறே கதை. ஆமா நம்ப கம்ப்லேக்ஸ்ல 4th ப்ளோர்ல ஒருடரவல் ஆபீஸ் இருக்கு உனக்கு தெரியுமா." வந்தனா "இல்லையே நான் மேலே போனதேஇல்லை அங்கே இருக்க பொன்னை உன் வீட்டுகார் ஓரம் கட்டிட்டாரா" ஹே இப்போ நீஅடி வாங்க போறே ஒண்ணு நான் சொல்லறதை கேட்டுகோ இல்ல நான் கிளம்பறேன்" வந்தனாசாரி சாரி சொல்லு காவியா அந்த ஆபீஸ்ல என்ன.காவியா எப்படி சித்தார்த்முதல் வாட்டி லிப்ட் கொடுத்தான் அதுக்கு அப்புறம் நடந்த எல்லாத்தையும்ஒண்ணு விடாமே சொன்னா.காவியா சொல்ல சொல்ல வந்தனா செம்மே இன்டெர்ஸ்ட்டாகேட்டு கிட்டு இருந்தா.காவியா பேசறதை திடீர்னு நிறுத்திட்டா வந்தனா என்னபா இப்போவே கனா அரம்பிச்சச்சா காவியா வந்தனா கையை அழுத்தி ஹே நான் சொன்னாசித்தார்த் உள்ளே வரான்.சொல்லும் போதே சித்தார்த் காவியாவை பார்த்துகிட்டே வந்து ஹலோ மேடம் அர்ஜுன் போன் பண்ணாரா கேட்டுகிட்டே அப்போதான்வந்தனாவை பார்த்த மாதிரி சாரி உங்களை திஸ்டர்ப் பன்னறேனா அப்புறம்பாக்கலாம் மேடம்னு சொல்ல காவியா பரவாஇல்லை சித்தார்த் இது வந்தனா என் கூடவொர்க் பண்ணாரா வந்தனா இது சித்தார்த் நம்ப கம்ப்லேக்ஸ்ல ஒரு கம்பெனிஹெட்.வந்தனா ஹலோ சொல்ல சார் உங்களுக்கு என்ன ஜூஸ் வேணும் ஆர்டர் பண்ணனும்வந்தனா கேட்க சித்தார்த் இல்ல நான் இப்போ தான் குடிச்சேன் வெளியே போகும்போது தான் மேடம் பார்த்தேன் அது தான் ஹலோ சொல்ல வந்தேன் நான் கிளம்பறேன்னுசொல்லி திரும்பி போனான்.