29-03-2018, 11:16 PM
வெண்ணிலா இப்போ நீ அந்த மொபைலை குடுக்க போறியா இல்லையா இந்த சத்தம் செய்வது என் ஒரே சகோதிரி நந்தினி அவ என்னை விட நான்குவருடம் பெரியவள். சென்னை நகரில் குடி இருக்க வீடு கிடப்பதே பெரிய விஷயம் அதில் எனக்கும் அக்காவிற்கும் தனி அறை என்பது பகல் கனவு. இருவரும்ஒரே அறையை பங்கிட்டு கொண்டாலும் என் அலமாரியை நான் எப்போவுமே பூட்டு போட்டு தான் வைத்திருப்பேன் ஆனால் நந்தினி அப்படி இல்லைஎன்னதான் இருந்தாலும் அவ என்னை விட மூத்தவள் அதனால் வெளியே சண்டை போடுவது போல தோன்றினாலும் எனக்கு எல்லாவிதத்திலும் அவள்விட்டுக்கொடுப்பது வழக்கம். நான் கால்லேஜில் முதல் ஆண்டு படித்தாலும் அப்பா கண்டிப்பாக சொல்லி விட்டார் இப்போதைக்கு எனக்கு மொபைல் போன்கிடையாது என்று. அம்மாவிடம் கேட்டு பார்த்தேன் அவர்களும் மசியவில்லை. வேறு வழி இன்றி தேவை படும் போது நந்தினி மொபைல் தான்எடுத்துக்கொள்வேன். பெரும்பாலும் அவள் குடுத்துவிடுவாள் ஆனால் மாத கடைசியில் டாப் அப் செய்ய கொஞ்சம் சிரமம் படும் போது இப்படி கடிப்பாள்.
இன்னைக்கு நாங்க தோழிகள் எல்லோரும் கட் செய்து வெளியே போவது என்று முடிவு செய்தாச்சு ஆனா நேரம் என்ன உடை அணிவது போன்றவிஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை அதனால் தான் இந்த மொபைல் சண்டை. சரி அக்காவை பற்றி சில வரிகள் சொல்லிவிட்டு என் கதைக்குவருகிறேன். அக்கா படிப்பில் படு சுட்டி எல்லா வகுப்பிலும் முதல் ரேங்க் எடுப்பது அவளுக்கு வழக்கமான ஒன்று ஆனால் படிப்பிலேயே கவனம்செலுத்தியதால் ஒரு குமரி பெண்ணிற்கான குறும்புகள் சேஷ்ட்டைகள் எல்லாம் அவள் செய்தது கிடையாது அதனாலேயே அவளை அப்பாவிற்கு ரொம்பபிடிக்கும் நானும் செல்ல பெண் தான் ஆனால் எங்கே அந்த செல்லத்தை வெளியே காட்டினால் நான் இன்னும் அதிக குறும்புகள் செய்யஆரம்பித்துவிடுவேனோ என்ற அச்சத்தில் அப்பா என்னிடம் கொஞ்சம் அடக்கியே வாசிப்பார். அக்கா கல்லூரி முடித்த அடுத்த நாளே வேலைக்கு சேர்ந்துவிட்டாள். முதல் சம்பளமே ஐந்து இலக்கு அப்புறம் எனக்கு என்ன குறைச்சல் அப்பாவின் தேவை எனக்கு முற்றிலும் தேவையற்றதாகி விட்டது.