ஊர்வசிக்கு பஸ்ஸில் தூக்கம் வரவில்லை. திருச்சி போக இன்னுமும் மூணு மணி நேரப் பயணம் பாக்கி இருந்தது. அவள் பக்கத்தில் குழந்தையை மடியில் போட்டுக்கொண்டு ஒரு பெண் – இருபத்தி ரெண்டு கூட இருக்காது – வாயைத் திறந்து தூங்கிக் கொண்டிருந்தாள். குழந்தை திறந்த ரவிக்கையிலிருந்து பால் நிரம்பிப் பழுத்த முலையை இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டே தூங்கிக் கொண்டிருந்தது. அடுத்த சீட்டில் இருந்த வழுக்கைத் தலையன் அந்தக் காட்சியை ரசித்துக் கொண்டிருந்தது ஊர்வசிக்கு வெறுப்பளித்தது.
பஸ் திடீரென்று குலுங்கி கட கடவென்ற பயங்கர சப்தத்துடன் நின்றது. தூக்கத்திலிருந்த
பெரும்பாலான பயணிகள் விழித்துக் கொண்டு என்ன ஆச்சு என்று பேசிக் கொண்டார்கள். சிலர் கீழே இறங்கி நின்றார்கள். பலர் ரோடு ஓரத்தில் நின்று கொண்டு மூத்திரம் பெய்யும் சப்தம் கேட்டது.
பக்கத்தில் இருந்த பெண், “அக்கா இவனைப் பார்த்துக்கறியா, நான் போய் இருந்துட்டு வர்றேன்?” என்று குழந்தையை ஊர்வசி மடியில் விட்டுவிட்டு அவள் பதிலுக்குக் காத்திராமல் இறங்கினாள். தூக்கம் கலைந்த குழந்தை பாலுக்காக ஊர்வசியின் குர்த்தாவில் மார்பைத் தேடியது. அதைக் கண்ட வழுக்கைத் தலையன் அசட்டுச் சிரிப்பு சிரித்தான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தப் பெண் திரும்பினாள். “பெரிய ரிப்பேராம் அக்கா, இதுக்கு மேல பஸ் போவாதாம் இறங்கிடுங்க. காலைலதான் ரிப்பேர் செய்வாங்களாம். கண்டேக்டர் அண்ணன் சொல்லிச்சு” என்று அவளிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு இறங்கினாள். மற்ற பயணிகளும் முனகிக் கொண்டே இறங்கினார்கள்.
அப்படித்தான் அந்த அந்த வயல் காட்டில் ஊர்வசி இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வெளியே கருக்கிருட்டு. மழை எப்போது வேண்டுமானாலும் பெய்யலாம் என்று தோன்றியது. பளிச் பளிச்சென்று மின்வெட்டு வேறு அவள் பயத்தை அதிகரித்தது.
என்ன செய்வது என்று ஊர்வசி திகைத்து நின்ற போது வழுக்கைத் தலையன் அவளை நெருங்கி வந்து, “மேடம், எங்கூட வாங்க இங்கிருந்து நாலு கல்லு போனா எங்க உறவுக்காரங்க வீடு இருக்கு. நைட் அங்க தங்கிட்டு காலையில போகலாம், என்ன?” என்றான்.

IF YOU LIKE MY POST DONT FORGET TO CLICK THE LIKE POST ICON