10-02-2013, 07:16 PM
மழை படபடவென்று அடித்தாலும் சங்கரனைக் கடந்து வேகமாய் போன டாக்சி எதிரே வந்த லாரியைத் தவிர்க்க முயற்சித்த போது ரோடின் ஓரத்தில் வழுக்கி கீழே நாலடி இறங்கி ஒரு மரத்தில் மோதி நின்றது. டாக்சியின் பானெட் நசுங்கி வாயைப் பிளந்து கொண்டு நிற்க, அதன் டிரைவர் மெதுவாக கதவைத் திறந்து கொண்டு வெறுப்புடன் இறங்கினான்.
சங்கரன் தனது காரை ரோடின் ஓரத்தில் தனது காரை அந்த டாக்சிக்கு அருகே நிறுத்தினான். அவன் இறங்கி, டிரைவரை யாருக்காவது அடி பட்டதா என்று விசாரித்த போது அவன் “ஏய் அதொன்னுமில்லா” என்று டாக்சியின் உள்ளே காட்டினான்.
“பட்டர் காஞ்சங்காடு போகுன்னு” என்ற டாக்சி டிரைவர் அதன் பின் கதவைத் திறந்தான். உள்ளேயிருந்து பளிச்சென்று மஞ்சள் நிற பட்டுப் புடவை பளபளக்க, பளிச்சென்று குங்குமப் பொட்டும் வைரத்தோடும் ஒளிர ஒரு மாமி இறங்கினாள்.
கொஞ்சம் சதைப் பிடிப்பான அவளுக்கு நாற்பது வயசுக்கு மேல் இருக்காது. நல்ல மாம்பழ நிறம். “அந்த குருவாயூரப்பன்தான் காப்பித்தினான் இன்னைக்கி” என்றவள் குருவாயூர் பக்கம் திரும்பிக் கும்பிட்டாள்.
சங்கரனைப் பார்த்தவள் “இவருக்கு உடம்பு சரியாயில்லை. க்ஷீணம். ஞங்கள்க காஞ்சங்காடு போகணும் சாரே. இந்த ஆளு கடங்காரன் சரியாயிட்டு காரை ஓட்டலை. எந்து செய்யாம்? இப்போ இந்த மழையில எங்க நான் ஒண்டியா இன்னொரு டாக்சியைத் தேடிண்டு போறது. இவிட டாக்சி கிட்டுன்னோ?” என்று தமிழும் மலையாளரும் கலந்து பேசினாள்.
“மாமி எனக்கு தமிழ் தெரியும். நீங்க தமிழிலே பேசலாம் தாராளமா. இப்போ எப்படியும் காஞ்சங்காடு போகமுடியாது. இங்கேர்ந்து நாலாவது மைல் கல்லில பஸ் நிக்கும். அதைப் பிடிச்சுப் போகலாம். அது கூட மழை நின்னாத்தான் வரும். வழியி ஃப்ளட்ஸ்னு சொல்றாங்க,” என்று சங்கரன் சொல்ல, அவள் முகம் அழகாய் மலர்ந்தது.

IF YOU LIKE MY POST DONT FORGET TO CLICK THE LIKE POST ICON