15-01-2013, 12:26 AM
நகரத்தை விட்டு வெகுதூரத்தில் அமைந்திருந்த தொழிற்பேட்டையில், விசாலமான அந்த ஊழியர் குடியிருப்புப்பகுதியில்,அடர்த்தியான மரங்கள் தலையசைத்துக்கொண்டிருந்தன. அதே வளாகத்தில் சற்றே டாம்பீகமாக, அமைதியாக, தனிமைப்படுத்தப்பட்டிருந்த அதிகாரிகள் வசிக்கும் குடியிருப்பில் இலைகள் சலசலப்பதைத் தவிர வேறு எந்த ஓசையும் கேட்கவில்லை.
சூரியன் சுட்டெரித்துக்கொண்டிருக்க, மெல்லிய நைட்டியணிந்தபடி மரநிழலில் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்த வீணாவுக்கு, பேசாமல் கசகசவென்று உடம்போடு ஒட்டியிருந்த நைட்டியை அவிழ்த்து விட்டு நிர்வாணமாக காற்றுவாங்கினால் என்ன என்று தோன்றியது. அக்கம் பக்கத்தில் என்ன நடக்கிறது என்று சட்டை செய்யாத மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர் குடியிருக்கிற பகுதி அது. அடுத்தடுத்த வீடுகளுக்கு நடுவே, நான்கடி உயரத்தில் செடிகள் மட்டுமே தடுப்புகளாக இருந்தன. எட்டிப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் எட்டிப் பார்க்கலாம். ஆங்காங்கே இருந்த இடைவெளி வழியாக அடுத்த வீட்டுக்கும் ஓசையின்றிப் போய் விடலாம். ஆனால் அதையெல்லாம் செய்யாமலிருக்க அங்கிருந்தவர்களை "கண்ணியம்" கட்டிப்போட்டிருந்தது; எல்லாரும் அப்படியா என்பது போகப்போகத் தான் தெரியப்போகிறது.
"ஆரம்பிச்சிருச்சு!" என்று முணுமுணுத்தாள் வீணா. "நேரம் காலம் தெரியாம அப்பப்போ உறுத்தி உறுத்தி உசிர வாங்குது!"

IF YOU LIKE MY POST DONT FORGET TO CLICK THE LIKE POST ICON