05-04-2018, 11:26 PM
ஜனவரி முதல் நாள் புத்தாண்டு தினம் இரண்டு வெவேறு தம்பதிகள் தன தேன்நிலவை கொண்டாட அந்த பனி நிறைந்த அந்த காஷ்மீருக்கு வருகிறார்கள். இந்த இரண்டு தம்பதிகர்களுகும் ஒருவரை ஒருவர் தெரியாது.
சுற்றுலா தளம் ஆனா இந்த காஷ்மீர் பயங்கரமும் வெடி சத்தமும் கூட நிறைந்த ஊராக நமக்கு தெரியும் தீவிரவாதிகள் அதிகமாக ஊடுருவும் ஊரு என்றும் இதை நாம் சொல்லலாம்.
இது இந்தியா பாகிஸ்தான் என்று சொல்ல முடியாது பல நாடுகளில் இருந்தும் தீவிரவாதிகள் இங்கு இருகிறார்கள் அனால் அவர்களை நாம் கண்டுபுடிப்பதே பெரிய கஷ்டம்.
இப்போ நம் தம்பதிகளை பற்றி அறிமுகம் பாப்போம்:
முதல் தம்பதி அசோக் புஷ்பா இவர்கள் நம் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் இருப்பினும் தமிழ் தெரிந்த தம்பதிகள் தான் இவர்கள் பூர்விகம் தமிழ்நாடு இருவரும் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு மாதம் தான் ஆகிறது.
அடுத்த தம்பதி கார்த்திக் – வினையா இவர்கள் ஆச்சாரமான அய்யர் குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு கும்பகோணம் தான் சொந்த ஊர் இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் இவர் மனைவி வினையா ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார்.
முதல் பாகம்
அன்று இரு தம்பதியருமே வெவேறு இடங்களில் தங்கினார்கள். கார்த்திக் தம்பதியர்கள் ஒரு ஹோட்டல் ரூமில் தங்கி இருந்தார்கள். மற்றும் நம் முதல் தம்பதி அசோக் புஷ்பா கம்பெனி கொடுத்த ஒரு அழகிய பங்களாவில் தங்கி இருந்தார்கள்.
அன்று ஜனவரி முதல் நாள் 2012 இரு தம்பதியரும் வேகமாக ககுளித்து விட்டு அவர்கள் வேறு வேறு இடத்தை சுற்றி பார்க்க ஆரம்பித்தார்கள் புடித்த இடத்தில எல்லாம் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்கள் மகிழ்ந்துகொண்டு இருந்தார்கள். உலகமே அந்த தினத்தை சந்தோஷமாக நிறைய கனவுகளுடன் கொண்டாடிக்கொண்டிருந்த அந்த நாளில் இவர்களுக்கும் இவர்கள் கனவு எல்லாம் நிறைவேற வேண்டும் என்ற ஆசையுடன் தான் புத்தாண்டை சந்தோஷமாக கழித்துக்கொண்டு இருந்தார்கள்.
அசோக் புஷ்பா தம்பதி இருவரும் மதியம் 3 மணி அளவில் அவர்கள் படகு சவாரி செய்ய தொடங்கினார்கள் அவர்கள் இருவர் மற்றும் அந்த படகில் பயணித்துக்கொண்டு இருந்தார்கள்.
கிளம்புவதுக்கு முன்னதாகவே அங்க இருந்த ஒரு காவலாளி அவர்களிடம் எங்கே வேணுமோ போங்க ஆனால் அங்க இருக்கும் ஒரு மரத்தை காட்டி அதுக்கு பின்னாடி மற்றும் செல்ல வேண்டாம் என்று எச்சரித்து அனுப்பினான்.
அதே போல் இங்கு இருக்கும் நம் கார்த்திக்-வினைய தம்பதிகள் பனி சறுக்கு விளையாடிகொண்டு இருந்தார்கள் அங்கும் அவர்களுக்கு ஒருவர் எச்சரிக்கை கொடுத்தார் இதை தாண்டி நீங்கள் போனால் அதற்கு அப்பறம் நாங்கள் பொறுப்பு அல்ல என்று.
இவர்கள் எச்சரித்தவர்கள் யார்? என்ன நடக்கிறது என்ற பதற்றம் உங்களுக்கும் இருகிறதா தொடர்ந்து படிங்கள்.
இரு தம்பதிகளும் வேறு வேறு இடங்களில் அவர்கள் பொழுதை கழித்த போதிலும் மனிதன் மனம் எதை செய்யாதே என்று சொல்கிறதோ அதை தான் தேடி பொய் செய்ய சொல்லும். ஆம் இவர்களும் அதை தான் செய்ய போனார்கள். எச்சரிக்கை விடுத்த இடத்தை இருவருமே தாண்ட முடிவு செய்தார்கள். அப்படி செய்த பொது கார்த்திக் வினையா தம்பதிக்கு ஒரு அதிர்ச்சி அவர்களுக்கு கொடுத்த அந்த இடத்தை தாண்டிய உடன் அவர்களை ஒரு கும்பல் வழி மரித்தது கார்த்திக் கத்த நினைத்த போது ஒருவன் அவனின் ஆண் உறுப்பின் மேல் ஒரு உதை விட அவன் அங்கேயே சுருண்டான். வினையா பின் கழுத்தில் ஒருவன் பலமாக குத்த அவளும் சுருண்டு மயங்கி விழுந்தாள்.
படகில் சென்று இருந்த அந்த தம்பதியர்கள் அந்த மரத்தை கடந்த போது அங்கே ஒரு குழந்தை அழுவது போல் அவர்களுக்கு கேட்க இருவரும் அங்கே என்னமோ பிரச்சனை ஏதோ குழந்தை அழுவுது என்று அசோக் வேகமாக குரல் கேட்ட இடத்தை நோக்கி படகை திருப்ப திடீர் என்று படகில் ஏதோ முட்டியது போல் இருந்தது அவர்கள் படகு தண்ணியில் விழுந்தது.