காலேஜ் குள்ள சென்று, அப்பொரம் பூனை மாதிரி என் டிபார்ட்*மென்ட், குள்ள என்டர் ஆக, என் க்லாஸ் பசங்க வெளியில் வர, "என்ன டா, எங்க போறீங்க" நான் கேட்க " டேய் lab மச்சி இப்போ", சேரி "என்னக்கு எந்த lab டா" நான் கேட்க, " super நீ தான் டா ஸ்டூடென்ட்" நண்பன் கிண்டல் அடித்து, என்ன்கிட்ட "இன்னைக்கு ஸர் லீவ்,அதுநாள் டிபார்ட்*மென்ட் ல இருக்குற Fluid mechanics, இல்ல strength of materials lab ல பிரிச்சி உக்காந்து, assignment எழுத சொன்னாரு". " ஆமா க்லாஸ் எடுக்குறது கிடையது, இதில assignment" "கொய்யால" நான் சொல்லிட்டு fluid lab போனேன்.
lab ல சிலர் ஆர்வமா assignment எழுத, இன்னும் சில்லா பேர் அரட்டை அடிக்க, என்னக்குல என்ன ஆச்சு தெரில, என்னோட long ஸைஸ் நோட்*புக் கடசி பக்கத்துல, என் கையில் இருந்த பேனவால நான், பார்த்த அந்த கண்களை வரை முயற்சி செய்ஞ்சேன், அப்பொரம், அந்த முகம், மூக்கு, இந்த எல்லா try பண்ணி workout அகல, "எதுக்கு டா உனக்கு இந்த வேலை, உன்னக்கு தெரிஞ்சது என்ன அத try பண்ணு" உள்ள இருக்குற சைத்தான் சொல்ல, முகத்த விட்டுட்டு நான் பார்தத அந்த முளை, இடுப்பு, தொப்புள் இத வரைய try பண்ணேன். வகுப்புல attendance எடுககர்தது தெரியாமா இத நான் செய்ய, " டேய், டேய்" , நான் கண்ணளையா என்ன என்று பக்கத்தில் இருந்தவனை கேட்க, " உன் roll no ஆப்சென்ட் போட்டுட்டான், சீக்கிரம் எந்திரிச்சி இருக்கேன் சொல்லு டா", நான் "ஸர் roll no 15 ப்ரெசென்ட் sir" சொல்ல, "attendance எடுக்கும் போது என்ன கீழூசிகிட்டு இருந்த" substitute வாத்தியார் கேக்க, வடிவேல் சொல்லிர மாதிரி "ஸாரீ sir" சொல்ல, "நீயலாம் எங்க உருப்புட போற" சொல்லி "உக்காரு" சொன்னாரு.
பக்கத்தில் இருந்த நண்பன், அவன் பெயர் குரு, எங்கள் வகுபின் நல்ல பிள்ளை,வாத்தியார்களின் செல்ல பிள்ளை, ஆனால் உதவும் மனம் படைத்தவன், தேர்வுக்காலத்தில், என் கல்லூரி வாழ்க்கைஇல் வாத்தியர் எங்கள் gangku பாடம் எடுத்த விட, இவன் தான் எங்களுக்கு சொல்லி கொடுத்து, நோட்ஸ் கொடுத்து காப்பாத்துன புண்ணியவான்.
குரு: " டேய் என்ன த ஆச்சு,ஏதோ பேய் அடிச்ச மாதிரி உக்கார்தது யோசிச்சிகிட்டு, கண்டத வரன்ஜிகிட்டு இருக்க"
நான்: " மச்சி இன்னிக்கு ஒரு பொண்ணா பார்த்தேன் டா, எப்ப்டி இருந்த தெரியுமா" அவனிடம் அவளை வர்ணித்து கூறினேன்.
குரு: " டேய் என்ன லவ் ah, யார் டா அவ"
நான்: " தெரில daa, ஆனா இந்த ஊரு தான் நினைக்கறேன்" " follow ப்ன்னலாம் பார்த்தேன் da, ஒத்த அந்த கணக்கு வாதியனல அவசரத்துல purse இங்கை பைல விட்டுட்டு போய்ட்டேன்"
குரு: " நீ சொல்றத பார்தத நாமளா விட பெரிய பொண்ணா இருப்பா போல இருக்கே மச்சி"
நான்: " அதுனால என்ன"
குரு: " மச்சி லவ் ah இல்ல sexual attractiona, இல்ல ஜஸ்ட் a infactuation, இல்ல crush ah"
நான்: " டேய் என்ன da இவளோ சொல்லிரே"
குரு: " யோசி da"
நான்: " அட போட , இதுல எதுனு தெரில, ஆனா ஒன்னு நிச்சயம் , என் பள்ளியில் ஒரு பொண்ணு என்ன கொஞ்சம் அப்போ அப்போ, டிஸ்டர்ப் பண்ண, ஆனா அவள் அப்பொரம் இவ என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட டா"
நான்: " அவ கண்ணு, அவ உதடு, அவ நெஞ்சு, என்ன structure, கொஞ்சம் மீடியம் ஹைட், ஐயோ அப்பா என்ன அழகு da"
குரு: "அப்போ பாக்கறதுக்கு எந்த கதாநாயகி மாறி இருப்பா"
நான்: " அவல எந்த கத நாயகி கூட compare பண்ண முடியாது, அவ வேற டா, she is different by all means"
குரு: " பாரு டா என்ன feeling ah"
குரு: " களவாணி கூட்ட தளபதியிக்கு காதலா"," முதல உன்னோட gang வரட்டும் சொல்லிரேன்"
நான்: " ஆமா டா இப்படி, ஒரு நாலு பேர் கிட்ட சொல்லு என் காலேஜ் விட்டு தொரத்தி விடட்டும்"
குரு: " சும்மா சொன்னேன் மச்சி, ஆனா அவசர படத, நம்ம் இருக்குறது கொஞ்சம் கிராமம், நீ சொல்றத பார்த்த, அவ இந்த ஊர்ல இருக்குற ஏதோ பெரியாளோட பொண்ணு மாறி தெரியுது"
நான்: " என்ன டா பயம் காட்டுறிய"
குரு:" இல்ல da ஜககரத்தை இரு சொல்லிரேன்,அவ்ளோதான்"
குரு: " உனக்கு ஒண்ணுனா விட்டுடுவோமா டா, டேய் mechanical da"
நான்:" அப்படி podu அருவாள" " நிச்சியமா யோசிகிறேன் டா"
இப்படி எங்கள் உரையாடல் முடித்தது, மத்திய உணவு முடித்து, மறுபடியும், க்லாஸ் கு பொன்னேன். நல்ல சாப்பாடு, பின்ன ஒருத்தான் tiffin box உடலையே , எல்லாத்திலும் ஒரு நாலு வாய் சாப்புட, ok தூங்குவோம், நான் இருக்கும் கடசி பென்ச் ல போய், தலையா எழுதுற desk ல வெச்சி தூங்கிட்டேன். நல்ல எதையோசாதிச்ச மாதிரி நிம்மதியான தூக்கம்.