29-03-2018, 12:27 AM
அப்போது நான் வாழ்க்கையில் 60௦ வயதைக் கடந்தவனாக இருந்தேன். நல்ல வேலையிலிருந்து நல்ல விதமாக திருமணமும் நடந்து மூன்று ஆண்மக்களையும் பெற்று அவர்களுக்கும் கிடைக்கவேண்டிய கல்வி மற்றும் வேலைகளையும் கிடைக்கச் செய்து மூத்தமகனுக்கு திருமணத்தையும் நடத்திவைத்து ஆகா நான் வாழ்க்கையில் முக்கியமாக செய்ய வேண்டிய பணிகளை செய்து முடித்தவனாக இருந்தேன். ஆனால் என் தலைவிதிப்படி என் கடிசிகாலத்தில் கிடைக்கவேண்டிய பென்ஷன் முதலான எந்த வருமானமும் இல்லாதனாக ஆகிவிட்டேன். அதனால் என் குடும்பத்தில் இதுநாள் வரை நான் செய்ததெல்லாம் எனக்கு பலனில்லாமல் போய்விட்டது. எனக்கு வருமானம் எல்லை என்ற ஒரே காரணத்திற்காக எனக்கு என் மனைவியிடமும் மக்களிடமும் மரியாதை இல்லாதனாகி எதோ பெற்ற காரணத்திர்காக சாப்பாடு கிடைத்து வருகிறது. ஆனால் எனக்கு என் மீது நம்ம்பிக்கை மட்டும் உள்ளது அந்த நம்பிக்கை தான் என் வாழ்நாளின் கடைசியில் பல நன்மைகளும் நடந்தேறியது. அதனை இந்த கதையின் மூலம் தெரிவிக்க உள்ளேன்.
அப்போது நாம், நான், என் மனைவி, என் மூன்று மகன்கள், மூத்தமகனின் மனைவி மற்றும் அவர்களது ஒரு குழந்தை ஆகா எல்லோரும் சென்னையில் ஒரு வீட்டின் கீழ் தளத்தில் குடியிருந்தோம். என் மூத்த மகன், BE முடித்தபின் சிலகாலம் ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் லெக்சரராக இருந்து பின் அவனுக்கு ME படிக்க சென்னையில் இடம் கிடைத்ததால், அவனது கல்லூரி வேலையை ராஜினாமா செய்துவிட்டு படிக்கத் தொடங்கினான். அவனுக்கு செமஸ்டர் தேர்வு வந்ததால், வீட்டில் இருந்து படிப்பதைவிட, அவனது கிளாஸ்மேட்டுடன் தேர்வுகள் முடியும் வரை ஹாஸ்டலில் தங்கி படித்தால் நல்லது என்று நினைத்தது அங்கே சென்றுவிட்டான். அதனால் அவனது மனைவியும் குழந்தையுடன் அவளது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.
எங்கள் வீட்டின் மேல்மாடியில் ஒரு அம்மாவும் மகளும் குடியிருந்தனர். மகள் ஒரு IT கம்பெனியில் சாப்ட்வேர் என்ஜினீயராகவும் அந்த அம்மா ஒரு கவர்மெண்ட் உத்தியோகத்திலும் இருந்தனர். இருவருக்கும் ஆபீஸ் செல்ல அவர்களது ஆபீஸிலிருந்து கார்கள் வந்து அழைத்துக்கொண்டு செல்லும் அதேபோல கொண்டுவந்துவிடும். அந்த அம்மாவின் பெயர் சரசு என்கிற சரஸ்வதி மற்றும் மகளின் பெயர் ஐஸ் எனும் ஐஸ்வர்யா ஆகும்.
அன்று திங்கட்கிழமை கார்த்திகை விரத நாளாகும். காலையிலேயே வீடுமுழுவது கூட்டி கழுவிவிட்டு பிறகு குழித்துவிட்டு, சமையலரைக்குச்சென்று டிபன் செய்துவைத்துவிட்டு. வீட்டிலிருந்த இரு மகன்களுக்கும் எனக்கும் டிபன் சாப்பிடச்சொல்லிவிட்டு பூஜை அறையில் பூஜை செய்துவிட்டு அதற்குள் குளித்துமுடித்து விட்டு வந்த எனக்கும் டிபன் தந்துவிட்டு, அவளும் சாப்பிட்டுவிட்டு, கோயிலுக்கு போனால் என் மனைவி. கார்த்திகை அன்று முருகனுக்கு பூஜை செய்துவிட்டுவர. என் இரு மகன்களும் அவர்களது ஆபீசுக்கு கிளம்பினர். என்னைத்தவிர எல்லோரும் வெளியே சென்றுவிட்டதால் வீட்டின் முன்கேட் கதவை தாள் போட்டுவிட்டு வந்து தூங்கலாம் என நினைத்து வாசலுக்கு வந்தேன். அப்போது.....