11-12-2016, 01:01 PM
"சகோதரிகளே அவசியம் இதை படியுங்கள்"
இன்றைய சூழலில் பெண்கள் திருமணத்திற்கு முன்பே தன் காதலனிடம் கற்பை பறிகொடுத்து, வாழ்க்கையை இழந்து நிற்கதியாக நிற்கும் அவல நிலையை பரவலாக நாம் கேள்வி பட்டும், பார்த்தும் வருகின்றோம்...
இதற்கான காரணத்தையும் தீர்வையும் பார்ப்போம்...
பொதுவாக நம்மோடு நெருங்கி பழகிய உறவுகளே சில சமயம் நமக்கு துரோகம் செய்து விடுகிறார்கள்.
யாரையும் நல்லவர்கள் என்று நம்ப முடியாத உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
முன், பின் தெரிந்த முகங்களே துரோகம் செய்கின்ற காலகட்டத்தில் உண்மை முகவரி தெரியாத எவனோ ஒருவன் எங்கிருந்தோ வந்து காதலிக்கிறேன் என்று சொன்னால் காதல் என்ற பெயரிலே அவர்களின் மீது முழுமையான நம்பிக்கையை வைத்து விடுகின்றோம்.
அவர்களின் மீது அளவு கடந்த நம்பிக்கையை வைத்திருக்கின்றோம் என்பதை கூட வெளிப்படையாகவே காட்டுகின்ற காரணத்தால்.
நம் நம்பிக்கையின் சதவீதத்தை கணிக்கின்றவன் அதை தனக்கு சாதகமாகவும், தவறாகவும் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது இதுவே பின்னால் நாம் ஏமாறுவதற்கு முதல் காரணம்.
அப்படியென்றால் காதலிப்பவர்கள் மீது நம்பிக்கை வைக்க கூடாதா என்றால்..???
நம்பிக்கை வைக்கலாம் தவறில்லை ஆனால் காதலர்களை தேர்வு செய்கின்ற போதே சரியான நபரை தேர்வு செய்ய வேண்டும்.
நம்பிக்கைக்குரியவர்களை தேர்வு செய்தால் ஏமாற்றமடைய வாய்பில்லை.
நல்ல பக்குவமடைந்த ஒரு சில பெண்கள் மட்டுமே நல்ல காதலனை தேர்வு செய்கின்றார்கள்.
பெரும்பாலான பெண்கள் வெறும் இனக்கவர்ச்சியாலும், தனிப்பட்ட ஒருவரின் திறமைகளால் மட்டுமே ஈற்க்கபட்டு வலையில் வீழ்கிறார்கள்.
ஒருவரை காதல் செய்வதற்கு அவரின் தகுதிகளும், திறமைகளும் மட்டுமே சிறந்த அளவுகோள் அல்ல.
இங்கே நல்ல குணம் படைத்தவர்களுக்கே முதலிடம் கொடுக்க வேண்டும்.
பெண்களே உங்கள் காதலன் உங்களின் மீது உரிமை உள்ளவர்கள் தான் என்பதற்காக உங்கள் புகைப்படத்தை தருவதையோ அல்லது திருமணத்திற்கு முன்னாள் உங்களின் அந்தரங்களை காட்டுவதையோ, அவர்களோடு உல்லாசம் அனுபவிப்பதையோ தயவு செய்து விரும்பாதீர்கள்.
அது பின்னால் உங்களால் சமாளிக்க முடியாத அளவிற்கு பெரிய பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.
உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகள் கூறி காதலன் உங்களை உல்லாசம் அனுபவிக்க அழைத்தால் உடன்படாதீர்கள்.
அவன் சத்தியமிட்டு கூறினாலும் சரியே ஒப்புக் கொள்ளாதீர்கள்.
பொதுவாக பெண்ணைப்பற்றி பல எதிர் பார்ப்புகளை கொண்ட ஓர் ஆண் காமத்தை மட்டுமே காதலாக நினைக்ககூடிய ஓர் ஆண் காதலியை நிர்வாணமாக பார்த்தாலோ அல்லது அவளுடன் உல்லாசம் அனுபவித்த பிறகோ அவனின் மனம் கொஞ்சம் தடுமாறுகிறது இதில் இருக்கும் சுவாரசியமும், சுகமும் இவ்வளவுதானா..???
என்ற என்னம் அவனை நிலை தடுமாற செய்து விடும்.
அவனின் மனம் அடுத்த பெண்ணை நாடிச் செல்ல ஆசைப்படும்.
எனவே காதலனின் தொட்டு தொட்டு பேசுதல், முத்தமிடுதல் போன்ற சின்னச் சின்ன சீண்டல்களை கூட அனுமதிக்காதீர்கள்.
ஒரு பெண்ணை உண்மையாக காதலிக்கும் எந்த ஒரு ஆணும் அவளை திருமணத்திற்கு முன்னால் தொட நினைக்க மாட்டான்.
அப்படி தொட நினைப்பவன் காரியம் முடுந்ததும் கழட்டிவிடக் கூடியவனாக இருப்பான்.
எனவே திருமணத்திற்கு முன்னால் யாரையும் நம்பி உங்கள் கற்பை இழந்து விடாதீர்கள்.
உங்கள் காதலன் உங்களின் முழுமையான நம்பிக்கைக்குரிய மனிதராக இருந்தாலும் சரியே எல்லை மீறி விடாதீர்கள்.
காரணம் அவர்கள் தான் உங்கள் கணவராக வருவார் என்பதற்கு எந்த உத்தர வாதமுமில்லை.
ஏன்னென்றால் திருமணத்திற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
ஒருவேளை அவர்கள் இறந்தும் போகலாம்.
இறுதியாக கற்பையும் இழந்து நிற்கதியாக நின்று விடாதீர்கள்.
{ இந்த பதிவின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எனது நோக்கம். யாரையும் குறை சொல்லவோ அல்லது வெறும் like க்குகள் வாங்குவதற்கோ அல்ல }
{ இதை படிக்கின்ற சகோதரிகள் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருந்து தங்களை சீர்திருத்திக் கொண்டால் அதுவே இந்த பதிவிற்கான வெற்றி }